Friday, 7 December 2018

For strong bones உளுந்தங்களி

உளுந்தங்களிமாவு

செய்முைறை :

கருப்பு உளுந்து - 1 Cup
பச்சரிசி - 1/2 Cup
வெந்தயம் - 1/4 Spoon  சிறிது

உளுந்து பச்சரிசி வெந்தயம் சேர்த்து மெஷின் ல் திரிச்சி வச்சிக்கவும். Air tight container ல் போட்டு வைத்து கொள்ளவும். 2 மாதம் ஆனாலும் கெட்டு போகாது. தண்ணீர் மடாமல் இருக்கவும்.

களி செய்முறை:

கருப்படி 1 கொப்பரை தண்ணீர் விட்டு கரைத்து அடுப்பில் வைத்து பாகு செய்து வடிகட்டி வைக்கவும்.

தனி பாத்திரத்தில் சிறிது கனிமாவு எடுத்து கொண்டு கட்டி இல்லாமல் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்து கொள்ளவும். பின் கரைத்து வைத்துள்ள கருப்படட்டி பாகை சேர்த்து  அடுப்பில் வைத்து கைவிடாமல் கின்டவும். கை விடாமல் கின்டினால் மட்டும் கட்டி சேராமல் இருக்கும்.
களி நன்கு திரண்டு வரும் போது நல்லெண்னெய் 10 Spoon ஊற்றி இரக்கவும்.

பெண்களுக்கு மிகவும் நல்லது. இடுப்பு எழும்புகள் வலிமை பெரும். வயதுக்கு வந்த பெண் குழந்தைகளுக்கு தினமும் சிறிது கொடுக்கவும். இரத்ததில் இரும்புச்சத்து கூடும்.

Thursday, 6 December 2018

உடல் பருமன் குறைய

தேவையான பொருட்கள்

பட்டை 1 இன்ச் அளவு
தண்ணீர் - 1 கப்
தேன் -1 Spoon

செய்முறை

பட்டையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விடவும். 5 நிமிடம் கொதித்த பின் சிறிது ஆற வைத்து தேன் கலந்து வெது வெது பாக பருகவும்

காலை வெறும் வயிற்றில் அரை டம்பிலார் , பின் இரவு படுக்க போகும் முன் அரை டம்பிலார் குடிக்கவும்
மிக சீக்ரமாக உங்கள் உடல் எடை குறைவதை உணர்வீர்கள். தினமும் இதை குடித்து பயன் பெருங்கள்.