உளுந்தங்களிமாவு
செய்முைறை :
கருப்பு உளுந்து - 1 Cup
பச்சரிசி - 1/2 Cup
வெந்தயம் - 1/4 Spoon சிறிது
உளுந்து பச்சரிசி வெந்தயம் சேர்த்து மெஷின் ல் திரிச்சி வச்சிக்கவும். Air tight container ல் போட்டு வைத்து கொள்ளவும். 2 மாதம் ஆனாலும் கெட்டு போகாது. தண்ணீர் மடாமல் இருக்கவும்.
களி செய்முறை:
கருப்படி 1 கொப்பரை தண்ணீர் விட்டு கரைத்து அடுப்பில் வைத்து பாகு செய்து வடிகட்டி வைக்கவும்.
தனி பாத்திரத்தில் சிறிது கனிமாவு எடுத்து கொண்டு கட்டி இல்லாமல் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்து கொள்ளவும். பின் கரைத்து வைத்துள்ள கருப்படட்டி பாகை சேர்த்து அடுப்பில் வைத்து கைவிடாமல் கின்டவும். கை விடாமல் கின்டினால் மட்டும் கட்டி சேராமல் இருக்கும்.
களி நன்கு திரண்டு வரும் போது நல்லெண்னெய் 10 Spoon ஊற்றி இரக்கவும்.
பெண்களுக்கு மிகவும் நல்லது. இடுப்பு எழும்புகள் வலிமை பெரும். வயதுக்கு வந்த பெண் குழந்தைகளுக்கு தினமும் சிறிது கொடுக்கவும். இரத்ததில் இரும்புச்சத்து கூடும்.